tamil department
பிரேஸ் சிட்டி சர்ச் தமிழ் ஊழியம் மூத்த பாஸ்டர் தலைமையின் கீழ் 
தாழ்மையுடன் கடினமாக உழைக்கும் உதவியாளகள் கோலாலம்பூர் 
சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் ஆன்மிக வளர்ச்சி அடைய 
சேவை செய்து வருகிறார்கள்.

இந்த குழு தரிசனத்தோடு முதல் தமிழ் ஆராதனையை ஏப்ரல் மாதத்தில் 
துவங்கியது. தேவனைத் தம் வாழ்க்கையில் ருசித்து உணர்ந்த இந்த 
குழுவினர் ஒரே நோக்கத்தோடு மற்ற தமிழ் மக்கள் மத்தியில் 
சுவிசேஷத்தைப் பரப்ப மிகவும் ஆவலோடும் இருக்கிறார்கள்.

அபிஷேகம் பெற்ற ஆராதனை தலைவர்களும் இசை கருவி 
வாசிப்பவர்களும் இன்பமான துதிபாடல்களை ஏறெடுக்கிறார்கள். 
ஊக்குவிக்கும் பிரசங்கங்களும் மக்கள் மத்தியில் நம்பிக்கையும் 
மாறுதலையும் கொண்டு வர கொடுக்கப்படுகிறது. அநேகர் ஆராதனை 
முடிந்த பின்பு ஜெபத்திலும் ஐக்கியத்திலும் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் பேசும் சிறுவர்கள் தேவனுடைய வார்த்தையை வேதாகமக் 
கதைகள் பாடல்கள் கைவேலை விளையாட்டுகள் மூலம் 
வேடிக்கையாகக் கற்றுக்கொள்கிறார்கள். வேத வசனத்தின் 
மூலம் பிள்ளைகள் நல்லொழுக்கத்திலும் நடத்தையிலும் 
வழி நடத்தப்படுகிறார்கள்.

யாவரையும் வரவேற்கிறோம். தமிழ் ஆராதனைக்கு வர விரும்பினால் 
நீங்கள் வந்து எங்களை சந்திக்கலாம்.

தழிழ் ஆராதனை மாலை 4.00-6.00
தமிழ் ஓய்வுநாள் பாடசாலை மாலை 4.30-5.30



Praise City Church Tamil Ministry is served by the Senior Pastor and a team of dedicated 
and humble co-laborers to reach out and to meet the spiritual needs of the Tamil speaking 
surrounding communities Kuala Lumpur.

The team who had the vision of forming a Tamil Ministry, started the first time service in 
April 2014. They have a unified goal and these Kingdom minded men and women who had 
personally experience the life changing presence of God, now have a great passion to spread 
the gospel and to bless the community for Jesus.

Exuberant Tamil songs are lifted up in praise and worship, accompanied by an anointed team of 
worship leaders and musicians. Inspiring practical messages are delivered, bringing hope and 
transformation among the Tamil members. Many stay back after the service for prayer and fellowship.

The Tamil children have a lot of fun learning God’s word through the Bible stories, worship, song, craft 
and games. These children are well thought in the Word of God causing character change and instilling 
good values and behavior in them.

We welcome everyone. If you are looking for a Tamil Ministry be sure to come and visit us.

TAMIL SUNDAY WORSHIP SERVICE AT 4.00PM to 6.00PM
TAMIL SUNDAY SCHOOL AT 4.30PM to 5.30PM